சென்னை : சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் ஆசையாக நாய் மற்றும் பூனைகள் போன்ற விலங்குகளை வளர்த்து வருவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார்கள். எனவே, திடீரென அதுகளுக்கு இத்வதஹு உடல்நல குறைவு ஏற்பட்டுவிட்டது என்றால் கூட உடனடியாக சோகத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். அப்படி தான் நடிகை த்ரிஷா 12 வருடங்களாக ஆசை ஆசையாக வளர்த்து வந்த Zorro என்ற நாய் குட்டி உயிரிழந்த காரணத்தால் மிகுந்த சோகத்தில் உள்ளார். தன்னுடைய நாய்க்குட்டி உயிரிழந்த சோகமான தகவலை தனது ரசிகர்களுடன் […]
எம்எஸ் சுப்புலட்சுமி : பாடகி எம்எஸ் சுப்புலட்சுமி வாழ்கை வரலாற்று படத்தில் நடிக்க வைக்க த்ரிஷா, நயன்தாரா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்களின் வாழ்கை வரலாற்று படங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பழம் பெரும் பாடகியான எம்எஸ் சுப்புலட்சுமியின் வாழ்கை வரலாற்று படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவருடைய வாழ்கை வரலாற்று படத்தை பிரமாண்டமாக எடுக்க பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாராக இருக்கிறதாம். படத்தினை கன்னட படங்களை […]
தக் லைஃப் : இயக்குனர் மணிரத்னம் தக் லைஃப் படத்தை வழக்கமாக தன்னுடைய பாணியில் இல்லாமல் முழுக்க முழுக்க லோக்கலாக எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணி நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைஃப்’ படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தால் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்துள்ளது ஒரு பக்கம் எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கிறது என்றால் மற்றோரு பக்கம் படத்தில் சிம்பு, த்ரிஷா, […]
சென்னை : பாடகி சுசித்ரா பைத்தியக்கார கிரிமினல் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா பெயர் தான் கடந்த சில நாட்களாகவே ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே அவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுக்கும்போது பேசிய விஷயங்கள் தான். பயில்வான் ரங்கநாதன், தனுஷ், கார்த்திக் குமார், த்ரிஷா என பிரபலங்களை பற்றி பேசியது பெரிய அளவில் பேசும் பொருளாகி இருக்கிறது. அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் பற்றி சுசித்ரா ” […]
சென்னை : சுசி லீக்ஸ் புகைப்படங்களை த்ரிஷாவே கொடுத்ததாக பாடகி சுசித்ரா குற்றம்சாட்டி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டில் பெரிய அளவில் சர்ச்சைக்குரிய விஷயமாக வெடித்த பிரச்சினை என்றால் ‘சுசி லீக்ஸ்” பிரச்சனையை கூறலாம். ‘சுசி லீக்ஸ்” என்ற பெயரில் பிரபல பாடகியான சுசித்ரா பல பிரபலங்களுடைய சீக்ரெட்டான் புகைப்படங்களை வெளியீட்டு அந்த சமயம் பரபரப்பை கிளப்பி இருந்தார். இதன் காரணமாகவே, பாடகி சுசித்ராவுக்கு சினிமாத்துறையில் பின்னடைவு ஏற்பட்டது என்று கூட சொல்லலாம். கடந்த […]
Atlee : தன்னுடைய அடுத்த படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்கலாமா அல்லது சமந்தாவை நடிக்க வைக்கலாமா? என அட்லீ குழப்பத்தில் இருக்கிறாராம். இயக்குனர் அட்லீ தற்போது ஜவான் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து புது படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு காரணம் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து […]
Trisha : தக்லைஃப் படத்தில் நடிக்க நடிகை த்ரிஷா சம்பளமாக 12 கோடி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் வந்தாலும் த்ரிஷாவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும் என்றே சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு படங்களில் அவர் நடிக்கவில்லை என்றாலும் கூட, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து மீண்டும் சினிமாவில் சூப்பரான ரீ எண்டரி கொடுத்தார் என்றே கூறலாம். பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் வெளியாகி த்ரிஷாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் […]
Trisha : சம்பள விஷயத்தில் நடிகை த்ரிஷா நயன்தாராவை மிஞ்சியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் போட்டி இருப்பது போல நடிகைகளுக்கும் போட்டியும் இருக்கிறது என்றே கூறலாம். அப்படி தான் நடிகைகள் த்ரிஷா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் தான் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளாகவும் இருந்து வருகிறார்கள். இதில் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக 10 கோடிகளுக்கு வாங்குவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் நடிகர் த்ரிஷா பொன்னின் செல்வன் படத்திற்கு வரை […]
Anushka Shetty நடிகை அனுஷ்கா தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார். எனவே மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என கூறப்பட்டது. தற்போது அவர் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பில் தான் அனுஷ்கா கலந்து கொண்டு இருந்தார். அப்போது தான் அவர் உடல் எடையை குறைத்த விஷயம் தெரிய வந்தது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! […]
GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் படத்தில் ஏற்கனவே பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இருப்பினும் படத்தில் அந்த பிரபலம் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் இந்த பிரபலம் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படத்தில் விஜயகாந்த் AIமூலம் கொண்டு வரப்பட்டு சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் படத்தில் வருவதாக தகவல்கள் பரவியது. அதனை தொடர்ந்து […]
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு பேட்டி ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசினார். இந்த விவகாரம் ஒரு பக்கம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், தன்னை பற்றி அவதூறாக பேட்டி அளித்த அரசியல் கட்சி சார்ந்த ஏ.வி ராஜுவ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை […]
சேலம் மாவட்டத்தின் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, பேட்டி ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை த்ரிஷா பற்றியும் அவதூறாக பேசினார். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இது பற்றி த்ரிஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” ” கவனம் பெற எந்த நிலைக்கும் […]
சேலம் மாவட்டம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜு பேட்டியில் த்ரிஷா பற்றி அவதூறாக பேசிய வீடியோ இன்று காலை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. த்ரிஷா பற்றி அவர் பேசியதற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக இயக்குனர் சேரன் “வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க […]
சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்தியான தகவல் பரவுவது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை. அந்த வகையில், தற்போது த்ரிஷா தனது திருமணம் குறித்து எடுத்து இருக்கும் முடிவு பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. 40 வயதாகும் த்ரிஷா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். நீண்ட வருடங்களுக்கு முன்பு வருண்மணியன் என்ற தயாரிப்பாளரும் தொழிலதிபருமான இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து திடீரென முறிந்தது. அதன் பிறகு த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகளும் குறைந்தது. […]
பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் சூப்பரான ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை த்ரிஷாவுக்கு தொடர்ச்சியா பெரிய பெரிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கடைசியாக அவர் விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு இவருக்கு விடாமுயற்சி, சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு திரைப்படம், மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் தக்லைஃப் ஆகிய படங்களில் நடிக்க கமிட் […]
நடிகை சமந்தாவிற்கு பாலிவுட்டில் இருந்து ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அவர் புஷ்பா படத்தில் இடம்பெற்று இருந்த ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி தெலுங்கு சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் மிகவும் பிரபலமாகிவிட்டார். எனவே, தற்போது அவருக்கு பாலிவுட்டில் இருந்து படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் , அவர் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். சல்மான் கான் டைகர் […]
நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பெரிய ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். அந்த படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக லியோ, அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி என கலக்கி வருகிறார். இதில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்த லியோ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சில் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதைப்போல மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள தக்லைஃப் படத்திலும் கூட ஒரு முக்கியமான […]
தமிழ் திரை உலகில் 23 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் தொடர்ந்து விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து திரிஷா, மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை கருத்தால் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறார். இதற்கிடையில் அவர் […]
நடிகர் மன்சூர் அலிகான் கடந்த மாதம் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், பலரும் போது போட்டியில் இப்படியா ஒரு நடிகையை பற்றி பேசுவீர்கள்? என்பது போல கேள்விகளை எழுப்பினர். லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி, கார்த்திக் சுப்புராஜ், குஷ்பூ, உள்ளிட்ட பல பிரபலங்களும் மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இதனையடுத்து, இந்த விவகாரம் பெரிதாக ஆனதால் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, […]
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா பற்றி பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில், நடிகை திரிஷா தரப்பு விளக்கத்தை கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர். லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது சர்ச்சையானதால் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில். தான் ஜாலியாகவே […]