தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக சுமார் 20 வருடம் கடந்தும், தற்போதும் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை திரிஷா. இவர் தற்போது முன்னணி வேடத்தில் கர்ஜனை மற்றும் ராங்கி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
unknown nodeஇதில் ராங்கி படத்தினை எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ளார்.
மற்றொன்று கர்ஜனை படத்தை சுந்தர் பாலு என்பவர் இயக்கி வருகிறார். ஜோன்ஸ் தயாரித்துள்ளார். இப்படம் ஆக்ஷன் கலந்த படமாக தயாராகி வருகிறது. இப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் என தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.