கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தின் கதை இது தானா....?

This cinema news gives information about this is the story of the gangs of madras - kengs aap metraas padathin kathai ithu thaanaa

சி.வி.குமார் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் கதை ஹெராயின் கடத்தலை மையப்படுத்திய கதை என்று இயக்குனர் கூறியுள்ளார்.

சி.வி.குமார் மாயவன் படத்தை தொடர்ந்து, இவர் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இவர் நடித்துள்ள பல படங்கள் ரிலீஸ் ஆகி, பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்த படம் குறித்து இயக்குனர் சி.வி.குமார் கூறுகையில், தேவைகள்  ஆசையாக மாறும்போது ஏற்படும் விளைவுகளை சொல்லும் படம் தான் இது என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் கதை ஹெராயின் கடத்தலை மையப்படுத்திய கதை என்று கூறியுள்ளார். இந்த படத்தில் பிரியங்கா ருத், அசோக், வேலு பிரபாகரன், டேனியல்  பாலாஜி ஆகியோர் நடிக்கின்றனர்.