ஓ ஓ! இது தான் கை வந்த கலையோ! அஜித் பட நாயகிக்கு பரிசளிக்கப்பட்ட ரசிகர்களின் கைவண்ணம்!

Default Image

நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் களவு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முகன் மீது காதல் வயப்பட்ட அபிராமி கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், இவர் தற்போது நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, அபிராமியின் ரசிகர்கள் அவருக்கு அவரது புகைப்படத்தை வரைந்து பரிசளித்துள்ளனர். இதனை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்