விநியோகஸ்தர்களுக்கு சூர்யா குடுத்த அதிருப்தி காரணம் இதுதானாம் !

Default Image

சூர்யா ,கீர்த்திசுரேஷ் நடித்து வெளிவந்த படம்  தானா சேர்ந்த கூட்டம் இந்த வருடத்தில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஆனால், படம் வெற்றியடைந்ததாக கூறி சூர்யா , விக்னேஷ் சிவனுக்கு கார் வழங்கியதாக நேற்று ஒரு சில புகைப்படங்கள் வந்தது.

இதை இணையத்தில் பலரும் ஷேர் செய்தாலும், சூர்யா விக்னேஷ் சிவன் மீது கொண்ட அன்பால் இதை செய்திருப்பார், ஆனால், ஒரு சிலர் இதை படம் வெற்றிக்காக என கூற, விநியோகஸ்தர்களுக்கு சூர்யா மீது கடும் அதிருப்தி தான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்