தர்சனின் காதலியா இது! இவ்வளவு அழகா இருகாங்க! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை சனம் செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு

நடிகை சனம் செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில்கலந்து கொண்டுள்ள இலங்கையை சேர்ந்த தர்சனின் காதலியும் ஆவார்.

இந்நிலையில், நடிகை சனம் செட்டி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node