அடுத்ததாக இயக்குநர் பாண்டிராஜ் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி சேர்கிறார் !!!!

This cinima news is gives information about Then the director joins the Pandiraj Sivakarthikeyan !!!!-aduththathaka iyakunar pandiraj sivakarthikeyanudan koottani serkirar

நடிகர் சிவகார்த்திகேயனின் 16வதுபடம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சிவகார்த்திகேயனின் 16வது படம்

‘கடைக்குட்டி சிங்கம்’  இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளது என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மிஸ்டர். லோக்கல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில்  நடிகர் சிவகார்த்திகேயனின் 16வதுபடம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்  இந்த படத்தை  சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்க இருக்கிறார்.

மேலும் சிவகார்த்திகேயனின் 16வது படம்‘கடைக்குட்டி சிங்கம்’ இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளது என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில் ‘மெரினா’ படம் மூலம் சிவாவை ஹீரோவாக அறிமுகபடுத்தியது இயக்குனர் பாண்டிராஜ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node