அடக்கமான உடையில் மாஸான புகைப்படங்களை வெளியிட்ட வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகை!

நடிகை ஷாலு ஷம்மு பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், தசாவதாரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இப்படத்தினை தொடர்ந்து,

நடிகை ஷாலு ஷம்மு பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், தசாவதாரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இப்படத்தினை தொடர்ந்து, காஞ்சிவரம், மலையன், மாத்தி யோசி போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இவர் வெள்ளை நிற புடவையில் எடுத்த அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node