நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
ரசிகர்கர்களை காப்பாற்றிய நடிகர்விஜய்.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேழும், நடிகர் விஜய்யை பொறுத்தவரையில், அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமேஉள்ளது.
இந்நிலையில், விஜய் எங்கு சென்றாலும், அங்கு அவரது ரசிகர்கள் கூட்டம் கூடி விடுவார். இதனையடுத்து, இவர் ஒரு இடத்திற்கு சென்ற போது, அவரை பார்க்க அவரது ரசிகர்கள் கூடி இருந்தனர்.
இந்நிலையில், அவரை பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்தோடு, கார ஒலி எழுப்பினர். இதனையடுத்து, அந்த இடத்தில் போடப்பட்டிருந்த பாதுகாப்பு வேலி சரிந்து விழுந்தது. இதனையத்து, அந்த வேலி வேலியை நடிகர் விஜய் தாங்கி பிடித்துள்ளார்.
மேலும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….,
unknown node