இன்ஸ்டாகிராமில் குவியும் லவ் லெட்டர் அதிர்ச்சியாக தடம் வித்யா பிரதீப்

this news gives information about The song Love Letter shocked at Instagram is the footsteps of Vidya Pradeep- Instagramil

இவரை பலர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசினார். அதில் அவர் கூறியது, தனக்கு இன்ஸ்டாகிராமில்  வரும் கமெண்ட்களை படிப்பதாகவும்.

வித்யா பிரதீப் சின்னத்திரையிலும் ,சினிமாவிலும் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். இவர் தற்போது சினிமாவிலும், சீரியலிலும் ரொம்ப பிசியாக நடித்து வருகிறார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நாயகி” சீரியலில் நடித்து வருகிறார்.இந்த சீரியல்கள் மூலம் இவருக்கு பல பெண் ரசிகைகள் உள்ளனர்.

இவர் சமீபத்தில் வெளியான “தடம்” திரைப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இப்படத்தை தொடர்ந்து இவரை பலர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசினார். அதில் அவர் கூறியது, தனக்கு இன்ஸ்டாகிராமில்  வரும் கமெண்ட்களை படிப்பதாகவும்.

அதில் சிலர்  நான் உங்கள்  சம்பளம் எவ்வளவு , உங்கள் அப்பாவின் சம்பளம் எவ்வளவு ,உங்க வீடு எங்கு உள்ளது என கேட்பார்கள், மேலும் அதிகமாக லவ் லெட்டர் சம்பந்தப்பட்டவையாக தான் இருக்கும் என கூறினார்.

தற்போது “ஒத்தைக்கு ஒத்தை ” அதர்வா திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.