ஸ்ருதிஹாசன் பாடிய "கடாரம் கொண்டான்" திரைப்படத்தின் பாடல் வெளியானது!

The Sing of the song "Kadaram Kondan" was released by Shruti Haasan!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் தற்போது இயக்குனர்  ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் “கடாரம் கொண்டான்” படத்தில்  நடித்து உள்ளார்.

இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின்  முதல் பாடல் வரும் மே 1 ந் தேதி உழைப்பாளர்கள் தினமான இன்று வெளியாவதாக இருந்தது.

தற்போது இப்படத்தில் இடம் பெற்ற “கடாரம் கொண்டான்” என்ற பாடல் வெளியாகி உள்ளது.

unknown node
ஸ்ருதிஹாசன் பாடிய "கடாரம் கொண்டான்" திரைப்படத்தின் பாடல் வெளியானது!