நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது அட்டகாசமான லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeஅட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட அடுத்தசாட்டை பட நடிகை!
நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து