வலிமை படத்தின் வில்லன் லுக்.! புதிய போஸ்டர் வெளியீடு.!

வலிமை திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்டபட்டுள்ளது.

வலிமை திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்டபட்டுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் “வலிமை”.அதிரடி ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

unknown node

இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேய கும்மாகொண்டா நடித்துள்ளார். இன்று தனது 29 -வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

unknown node

அந்த வகையில், வலிமை படக்குழு சார்பாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் கையில் போனுடன் சரக்கு பாட்டிலுடன் இருப்பது போல் காட்சி இடம்பெற்றுள்ளது.

unknown node

இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக ரசிகர்கள் வலிமை டீசர் மற்றும் இரண்டாம் பாடலுக்காக காத்துள்ளனர்.