வலிமை திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்டபட்டுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் “வலிமை”.அதிரடி ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேய கும்மாகொண்டா நடித்துள்ளார். இன்று தனது 29 -வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து […]