நடிகை ஐஸ்வர்யா மேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், முத்தம் கொடுத்தவாறு உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown nodeநேர் எதிர் பட நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ! வைரலாகும் வீடியோ!
Ok finally got it right ????????????????