ப.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை!

பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், கடந்த

பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் பல சாதனைகளை படைத்துள்ளது.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக காவல்துறையினர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து இதுவரை இரண்டு முறை இவரை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவித்திருந்த  நிலையில், தற்போது பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் நீடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.