"அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” திரைப்படம்  உலகம் முழுவதும் இதுவரை வசூல் செய்த பட்டியல் இதோ

The Listed of "Avengers Endgame" collection worldwide

“அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” திரைப்படம்  இந்தியா முழுவதும் கடந்த 26-ம் தேதி வெளியாகியது. மார்வெல் தயாரிப்பில் இப்படம் தான் கடைசி படம் என கூறப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.

இப்படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூபாய் 63.21 கோடியை வசூல் செய்தது.மேலும் இப்பட வசூல் தான் இந்திய அளவில் முதல் நாள் வசூலில் முதலிடத்தை பிடித்து உள்ளது.

இந்நிலையில் இப்படம்  உலகம் முழுவதும்  இதுவரை வசூல் செய்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதோ

US/Canada $350M

China $330.5M

UK $53.8M

Korea $47.4M

Mexico $33.1M

Australia $30.8M

Germany $26.9M

India $26.7M

Brazil $26M

France $24.2M

Italy $19M

Philippines $17.9M

Thailand $14.3M

Indonesia $14.1M

Spain $13.3M

Japan $13M

"அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” திரைப்படம்  உலகம் முழுவதும் இதுவரை வசூல் செய்த பட்டியல் இதோ