Tag: hollywood

புராணக் கதையை இயக்கும் கிறிஸ்டோபர் நோலன்.. புதுப்படம் டைட்டில் ரிலீஸ்.!

அமெரிக்கா: ஹாலிவுட் திரையுலகில் ‘ஓப்பன்ஹெய்மர்’ உள்பட பல ஹாலிவுட் படங்களை இயக்கிய இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், அடுத்ததாக ஹோமரின் காவியக் கதையான “தி ஒடிஸி”-யை இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிரேக்க புராணத்தை தழுவி எடுக்கப்படும் இப்படம் 2026 ஜூலை 17ல் உலகம் முழுவதும் வெளியாகும் எனவும் ’தி ஒடிஸி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோமரின் புராணக் கதை IMAX திரைகளுக்கு வருவது இதுவே முதல் முறை. ஆம், இத்திரைப்படம் “புத்தம் புதிய IMAX திரைப்பட […]

christopher nolan 5 Min Read
Christopher Nolan - Odyssey

ஹாலிவுட்டில் நம்ம ஊரு மண்டேலா! யோகி பாபுவுக்கு அடித்த பம்பர் வாய்ப்பு!

சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல வளர்ந்து கொண்டு இருக்கிறது என்றே சொல்லலாம். தமிழில் டாப் நடிகர்களுடன் காமெடி நடிகராக நடித்து வந்த அவர் இப்போது ஹாலிவுட்டுக்கு சென்று அங்கு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலிலும் அறிமுகமாகிவிட்டார். அதனை தொடர்ந்து இப்போது  தயாரிப்பாளராக […]

hollywood 5 Min Read
Yogi Babu

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்.!

அமெரிக்கா : பிரபல ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ், இன்று காலை நியூயார்க்கில் உள்ள டச்சஸ் கவுண்டியில் உள்ள அவரது வீட்டில் தனது 93வது வயதில் காலமானார். இவர்து மரணத்திற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படடவில்லை. ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ், STAR WARS படங்களில் டார்த் வேடர் கதாபாத்திரம், 90களில் வெளியான LION KING படங்களில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து மிகவும் பிரபலமானவர். அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு அப்பால், ஜோன்ஸ், தி சாண்ட்லாட் (1993) படத்தில் மிஸ்டர் […]

hollywood 3 Min Read
James Earl Jone

அவதார் -7ஆம் பாகங்களுக்கான கதை ரெடி – ஜேம்ஸ் கேமரூன்.!

அவதார் 3வது பாகமே இன்னும் திரையரங்குகளில் வரவில்லை, ஆனால் ஜேம்ஸ் கேமரூன், அவதார் உரிமையில் ஆறாவது மற்றும் ஏழாவது படங்களுக்கான திட்டங்களை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் மக்கள் பலரும் வியந்து பார்க்கும் ஒரு திரைப்படம் எதுவென்றால், அவதார் என்றே கூறலாம். முதல் பாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்ற நிலையில், அதனுடைய இரண்டாவது பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்றது. அவதார் திரைப்படம் […]

avatar 4 Min Read
James Cameron

பாலியல் புகாரில் சிக்கிய பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல்.!

பிரபல ஹாலிவுட் படங்களில் ஒன்றன் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் சீரிஸ் பற்றி தெரியாத நபரே இல்லை. இவ்வாறு, பிரபலமாக இருக்கும் இந்த திரைப்படத்தை மூலம் பிரபலமான நடிகர் வின்  டீசல் தென்னிந்திய சினிமாவிலும் மிகவும் பிரபலமாக உள்ளார். இந்த நிலையில், ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ பட நடிகர் வின்  டீசல் மீது, சமீபத்தில் பாலியல் புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம், பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மீதுஅவரது முன்னாள் உதவியாளர் […]

Fast & Furious 3 Min Read
Vin Diesel

அதிகப்படியான மருந்தை எடுத்துக்கொண்டதால் பிரபல ஹாலிவுட் நடிகருக்கு நேர்ந்த சோகம்.!

பிரபல ஹாலிவுட் நடிகர் அக்டோபர் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் உள்ள வெதுவெதுப்பான குளியல் அறை தொட்டியில் (ஜக்குஸி) இறந்து கிடந்தார். ஆனால், அவரது அகால மரணம் ஹாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், அவரது மரணத்தில் சந்தேகம் இருந்ததால் மருத்துவப் பரிசோதனைக்காக காத்திருந்தனர்.  அதன்படி, நேற்று வெளியானஅதில், “கெட்டமைனின் (ketamine) என்ற மருந்தை அதிகளவில் எடுத்துக் கொண்டதால் உயிரிழந்ததாக” பிரேத பரிசோதனை கண்டுபிடிக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட மருத்துவப் பரிசோதனைத் துறை […]

hollywood 3 Min Read
matthew perry

டைம்ஸ் நாளிதழின் இந்த ஆண்டின் சிறந்த நபராக டெய்லர் ஸ்விஃப்ட் தேர்வு.!

பிரபல அமெரிக்க பத்திரிகையான டைம்ஸ் நாளிதழ், இந்த ஆண்டுக்கான 2023 சிறந்த நபருக்கான தேர்வை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டது. அதில், அமெரிக்க கிராமி விருது பெற்ற பிரபல பாடகியான டெய்லர் ஸ்விஃப்டை இந்த ஆண்டின் சிறந்த நபராகத் தேர்ந்தெடுத்துள்ளது. இது குறித்து டைம்ஸ் நாளிதழ், “ஒரு கலைஞராக டெய்லரின் ஸ்விஃப்ட்டின் சாதனைகள்-கலாச்சார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும்-எவ்வளவு உள்ளன. அவற்றை விவரிப்பது பெரிதாக தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.   View this post on […]

hollywood 4 Min Read
Taylor Swift

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு படப்பிடிப்பின் போது விபத்து..!

வெப்சீரிஸ் படப்பிடிப்பின் போது பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விபத்து ஏற்பட்டதால் காயமடைந்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அமெரிக்க திரில்லர் டிவி சீரியலான குவான்டிகோ மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது அமெரிக்க சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் ரூசோ சகோதரர்கள் இயக்கும் ‘சிட்டாடல்’ என்ற வெப்சீரிஸில் ஆக்ஷன் வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த தொடரின் படப்பிடிப்பின் போது இவருக்கு விபத்து […]

Citadel 3 Min Read
Default Image

ஹாலிவுட்டின் எம்.ஜி.எம் ஸ்டுடியோவை இத்தனை கோடிகளுக்கு வாங்கிய அமேசான்..!

ஹாலிவுட்டின் பிரபல ஸ்டுடியோக்களில் ஒன்றான எம்ஜிஎம் ஸ்டுடியோவை,ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் வாங்கியுள்ளது. ஹாலிவுட் படங்களின் தொடக்க காலத்தில் முடி சூடா மன்னனாக விளங்கிய ஸ்டுடியோக்களில் அமெரிக்காவின் எம் ஜி எம். நிறுவனமும் ஒன்று,இது கர்ஜிக்கும் சிங்க சின்னத்திற்கு பெயர் பெற்றது.இந்த ஸ்டுடியோவானது 1924 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.அதன் பின்னர்தான் வால்ட் டிஸ்னி,வார்னர் பிரதர்ஸ் போன்ற ஸ்டுடியோ நிறுவனங்கள் தோன்றின.இருப்பினும்,எம்ஜி எம் நிறுவனம் தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல், மற்றும் லீகலி ப்ளாண்ட் ,சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ்,கிளாசிக் […]

#Amazon 3 Min Read
Default Image

ஹாலிவுட் கதையுடன் தளபதிக்காக காத்திருக்கும் பிரபல இயக்குனர்..?

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் விஜய்க்காக ஹாலிவுட் கதையை தயார் செய்து நீண்ட காலமாக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் திருவிழாவை போலதான் இருக்கும். குறிப்பாக சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இவர் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள […]

Gautham Menon 3 Min Read
Default Image

“அவெஞ்சர்ஸ்” இயக்குனர் படத்தில் நடிக்கும் தனுஷ்..!

ரூஸோ பிரதர்ஸ் அந்தோனி மற்றும் ஜோவின் அடுத்த திரைப்படமான “தி கிரே மேன் ” திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். தனுஷ் நடிப்பில் கர்ணன் ஜகமே தந்திரம் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக பாலிவுட் திரைப்படமான அட்ரங்கி ரே என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவையும் தாண்டி ஹிந்தியிலும் பல திரைப் படங்களில் கமிட்டாகி வருகிறார். […]

Dhanush 4 Min Read
Default Image

காமடி நடிகரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட்!

ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் காமடி நடிகரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்கார்லெட் ஜோஹான்சன் என்பவர் மார்வல் சூப்பர் ஹீரோ எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர். இவர் அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் அயன் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகளில் அவர் விவாகரத்து பெற்றுக் கொண்டார். பின் பிரஞ்சு விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரான ரோமன் […]

#Marriage 3 Min Read
Default Image

சூப்பர் ஹீரோயின் படத்தில் ஆடுகளம் பட நடிகை.!

ஹாலிவுட் சூப்பர் ஹீரோயின் படத்தில் நடிக்க இந்தியா நடிகைகளில் டாப்சியை அழைத்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 2017ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அதனையடுத்து அஜித்தின் ஆரம்பம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பல படங்களில் நடித்து பிரபல பாலிவுட் நடிகையாக உள்ளார். அஜித் நடிப்பில் கடந்தாண்டு வெளியான […]

hollywood 4 Min Read
Default Image

கொரோனாவிலிருந்து மீண்டு வந்து நிவாரண நிதியை அள்ளி கொடுத்த சினிமா பிரபலம்..!

எழுத்தாளரான ஜே. கே. ரவுலிங். இவர்தான் பலரதும் பேவரட் ஹாலிவுட் படமான ஹாரிபாட்டர் படத்தை எழுதியவர். கொரோனாவிலிருந்து மீண்டு வந்த இவர் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு கொரோனா தடுப்பு நிதி வழங்கியுள்ளார்.  உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், திரைப்படதுறை ஊழியர்களுக்கும் வழங்கி உதவி வருகின்றனர். மேலும் இந்த கொரோனா தொற்றால் ஹாலிவுட் […]

hollywood 3 Min Read
Default Image

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் மிச்செல் ஆயுதக்கடத்தல் பிரிவில் கைதி !

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் மிச்செல் போதைப்பொருள் மற்றும் ஆயுதக்கடத்தல் பிரிவில் கைதி. ஜேசன் மிட்செல், ஒரு அமெரிக்க நடிகர். அவர் 2015, ‘ஸ்ட்ரெய்ட் அவுட்ட காம்ப்டன்’ என்ற படத்தில் மறைந்த ராப் பாடகர் ஈஸி இ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அவர் காங்: ஸ்கல் ஐலேண்ட், முட்பண்ட் மற்றும் முஸ்டாங் போன்ற வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், மிசிசிப்பி மாகாணத்தில் போலீசார் வாகன சோதனையின் போது சிக்கிய ஜேசன் மிச்செல் காரை நிறுத்தி சோதனை செய்தனர். ஜேசன் […]

cinema news 2 Min Read
Default Image

இந்தியாவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த தி லயன் கிங்!

1994-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தி லயன் கிங்’. இப்படம் தற்போது, 3டி அனிமேஷன் திரைப்படமாக, தமிழ்,தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு, அரவிந்த்சாமி, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் இப்படம் ரிலீசாகி ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.23 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூலின் மூலம் இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் […]

cinema 2 Min Read
Default Image

முதல் மூன்று நாளிலேயே வசூலில் சாதனை படைத்த ‘தி லயன் கிங்’!

இயக்குனர் ஜான் பெவ்ரோ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி லயன் கிங்’. இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகினி, மனோபாலா, ரோபோ சங்கர் போன்ற தமிழ் நடிகர்களின் பங்கும் உண்டு. இந்நிலையில், இப்படம் ஜூலை 19-ம் தேதி ரிலீசாகி உள்ளது. இந்தியாவில் ‘தி லயன் கிங்’ திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.50 கோடிக்கும் மேலாக வசூல்  படைத்துள்ளது. இந்தியாவில் முதல்வார இறுதியில் அதிகமாக வசூல் செய்த ஹாலிவுட் படங்களில் இப்படம் மூன்றாவது […]

cinema 2 Min Read
Default Image

கான்ஜுரிங் பட வரிசையில் அடுத்த பேய் படம் அனபெல்லா கம்ஸ் ஹோம்!

பேய் படங்கள் என்றாலே ஹாலிவுட் படங்கள் தான்.பேய் வரும் ஒவ்வொரு நிமிடமும் இதயம் அப்படியே ஒரு நிமிடம் நிற்பது போல் இருக்கும்.அந்த வகையில் தி கான்ஜுரிங் திரைப்படம் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. அதனை தொடர்ந்து பொம்மையை மையமாக வைத்து அனபெல்லா படம் திரைக்கு வந்தது.இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் அனபெல்லா கம்ஸ் ஹோம் நியூ லைன் சினிமா தயாரிப்பில் வார்னர் பிரதர்ஸ் வருகிற ஜூன் 26-ம் தேதி திரைக்கு வர உள்ளது.இந்த […]

cinema 2 Min Read
Default Image

மார்வல் மூவீஸ் தயாரிப்பில் ஜூலை 5-ல் தமிழில் வெளியாகவுள்ள ஹாலிவுட் திரைப்படம்!

மார்வல் மூவீஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உலக சினிமா ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது. இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனையையும் முறியடித்தது.இந்நிலையில் மார்வல் மூவிஸ் தயாரிப்பில் அடுத்த படமான தி பைடர் மேன்,ஜூலை 5-ல் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தில் வீட்டிற்குள் இருந்த பைடர் மேன் இந்த படத்தில் வீட்டை விட்டு வெளியே வந்து அங்குள்ள சவாலை சந்திக்கிறாராம். ஐரோப்பாவை ஜாலியாக சுற்றிப்பார்க்க கிளம்புகிறாராம் பைடர் […]

cinema 2 Min Read
Default Image

ஹேக்கர்களின் அட்டூழியம் தாங்க முடியாமல், தனது நிர்வாண புகைபடத்தை வெளியிட்ட பிரபல நடிகை ! குவியும் பாராட்டுக்கள்!

நடிகை பெல்லா த்ரோன் பிரபலமான ஹாலிவுட் நடிகை. இவரது ட்வீட்டர் கணக்கை ஹேக்கர்கள், ஹேக் செய்து விட்டதாக கூறியிருந்த நிலையில், த்ரோனின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுவிடுவதாக ஹேக்கர்கள் த்ரோனை மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, த்ரோன், ஹேக்கர் என்னை வெகு நேரமாக கட்டுப்படுத்தி வருகிறான். இனி அவனால் அதை செய்ய இயலாது. நானே எனது புகைபடங்களை வெளியிடுகிறேன் என துணிச்சலாக வெளியிட்டுள்ளார். இவரது இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. https://twitter.com/bellathorne/status/1139910342711099393

cinema 2 Min Read
Default Image