வரும் மார்ச் 16ம் தேதி முதல் புல் ஸ்ட்ரைக் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது.
ஆனால் நேற்று நடந்த திரையரங்க உரிமையாளர் கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க ஸ்டிரைக்கு நாங்கள் ஒத்துழைக்க முடியாது. கண்டிப்பாக திரையரங்குகளில் படம் ஓடும் என்றனர்.
இந்த நிலையில் நாளைஅஜித்தின்ஹிட் படமானபில்லாபடம் சென்னையில் உள்ள பிரபல திரையரங்களில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. சமீபத்தில் அஜித் நடித்த படங்கள் இதுவரை வெளியாகி வந்த நிலையில் இதற்கு முன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்த பில்லா படம் திரையிடப்படுவதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.