மங்காத்தா படத்தின் போது தல அஜீத் செய்த செயலினால் பிரம்மித்த படக்குழு !

நடிகர்  அஜித் நடித்த படங்களில் இன்னும் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்ட படம் மங்காத்தா. அவரின் 50வது படத்தில் மிகவும் தைரியமாக வில்லன் வேடத்தில் நடித்திருந்தார்.

நடிகர்  அஜித்நடித்த படங்களில் இன்னும் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்ட படம்மங்காத்தா. அவரின் 50வது படத்தில் மிகவும் தைரியமாக வில்லன் வேடத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தை பற்றிஎடிட்டர் பிரவீன்ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அப்போது அவர் முதலில் படத்தை பார்த்த நடிகர் அஜித் எஎன்னை நேரில் சந்தித்து கட்டிப்பிடித்து சூப்பராக இருக்கிறது என்று பாராட்டினார், அதுவும் அதிகாலை 4 மணிக்கு.

மங்காத்தா படத்தில் நானும் எத்தனை நாள் நல்லவனாக நடிப்பது என்று அவர் சொல்லும் இடங்கள் செம மாஸாக இருக்கும் என்று பேசியுள்ளார்.