இசையமைப்பாளராக மாறிய பிரபல பாடகி!

பாடகி ஸ்வாகதா பிரபலமான பாடகி ஆவார். இவர் காற்றின் மொழி படத்தில், 'டர்ட்டி பொண்டாட்டி, லட்சுமி படத்தில் 'ஆலா ஆலா' போன்ற பாடல்களை பாடி பிரபலமானவர். இந்நிலையில்,

பாடகி ஸ்வாகதா பிரபலமான பாடகி ஆவார். இவர் காற்றின் மொழி படத்தில், ‘டர்ட்டி பொண்டாட்டி, லட்சுமி படத்தில் ‘ஆலா ஆலா’ போன்ற பாடல்களை பாடி பிரபலமானவர்.இந்நிலையில், இவர் தற்போது, தானே ஒரு பாடலுக்கு இசை அமைத்து, பாடி அந்த பாடலை வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவை அவரே தலைமை நாயகியாக நடித்தும் உள்ளார். இந்த வீடியோவை யூடியூபில், அடியாத்தே என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.இசை, குரல், நடிப்பு என அனைத்து பொறுப்பையும் அவரே ஏற்று வெளியிட்டுள்ள இந்த அடியாத்தே பாடலை, கௌதம் மேனன், யுவன் சங்கர் ராஜா, ரா.பார்த்திபன், விக்னேஷ் சிவன், பாடகி சின்மயி, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலன்களது தணலது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

இசையமைப்பாளராக மாறிய பிரபல பாடகி!