தனது மகளை பாடகியாக அறிமுகம் செய்த பிரபல இசையமைப்பாளர்!

Default Image

இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘காப்பான்’ படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. ஹரிஸ் ஜெயராஜின் மகள் நிகிதா இப்படத்தின் பாடலான விண்ணில் விண்மீன் என்ற பாடலை பாடியுள்ளார்.

இதனையடுத்து, இப்பாடலை காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் பாடியுள்ளார். இந்த பாடலை பாடி முடித்த பின், அவரிடம் உங்கள் அப்பாவின் சிறந்த பாடல் எது, மோசமான பாடல் எது என்ற கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு நிகிதா ‘எனது அப்பா இசையமைத்தது எல்லாமே சிறந்த பாடல் தான்’ என பதில் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்