பிரபல நடன இயக்குனர் காலமானார்! வருத்தத்தில் திரையுலகம்!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் காலமானார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் காலமானார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடன இயக்குனராக வலம் வந்தவர் சரோஜ் கான். இவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், மூச்சுத்திணறல் காரணமாக ஜூன்-20ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் தமிழில் இருவர், தாய் வீடு சிருங்காரம் போன்ற படங்களுக்கு நடனம் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.