கண், கை, விரல் போலத்தான் மார்பு பகுதியும் பிரபல நடிகை பதிலடி

This news gives information about The famous actress is also a reaction to the chest area, like the eye, hand and fingertips

மனிதர்களுக்கு கண், கை, விரல் எப்படி ஒரு உடல் பாகமோ அதே போல தான் மார்பும் ஒரு உடல் பாகம் மனிதர்கள் தோன்றியதில் இருந்தே அது உள்ளது” என பதிலடி கொடுத்து உள்ளார்.

அமெரிக்காவில் பிரபல நடிகையான  நடாலி மொரேல்ஸ்.சமீபத்தில் Late Night with Seth Meyers தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடாலி மொரேல்ஸ்.

அந்த நிகழ்ச்சில் நடாலி மொரேல்ஸ் மற்றவர்கள் முகம் சுழிக்கும் படி தனது மார்பு பகுதி தெரியும் படி  உடை அணிந்து வந்திருந்தார்.

இது  சமீபத்தில்  சர்ச்சையை ஏற்படுத்தியது மேலும் அவரை சமூக வலைத் தளங்களில் பலர் கடுமையாக  விமர்சனம் செய்து வந்தனர்.

அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக நடாலி மொரேல்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ” மனிதர்களுக்கு கண், கை, விரல் எப்படி ஒரு உடல் பாகமோ அதே போல தான் மார்பும் ஒரு உடல் பாகம் மனிதர்கள் தோன்றியதில் இருந்தே அது உள்ளது” என பதிலடி கொடுத்து உள்ளார்.

https://twitter.com/nataliemorales/status/1109591545378996224