Tag: Hollywood news

பாலியல் புகாரில் சிக்கிய பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல்.!

பிரபல ஹாலிவுட் படங்களில் ஒன்றன் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் சீரிஸ் பற்றி தெரியாத நபரே இல்லை. இவ்வாறு, பிரபலமாக இருக்கும் இந்த திரைப்படத்தை மூலம் பிரபலமான நடிகர் வின்  டீசல் தென்னிந்திய சினிமாவிலும் மிகவும் பிரபலமாக உள்ளார். இந்த நிலையில், ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ பட நடிகர் வின்  டீசல் மீது, சமீபத்தில் பாலியல் புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம், பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மீதுஅவரது முன்னாள் உதவியாளர் […]

Fast & Furious 3 Min Read
Vin Diesel

அதிகப்படியான மருந்தை எடுத்துக்கொண்டதால் பிரபல ஹாலிவுட் நடிகருக்கு நேர்ந்த சோகம்.!

பிரபல ஹாலிவுட் நடிகர் அக்டோபர் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் உள்ள வெதுவெதுப்பான குளியல் அறை தொட்டியில் (ஜக்குஸி) இறந்து கிடந்தார். ஆனால், அவரது அகால மரணம் ஹாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், அவரது மரணத்தில் சந்தேகம் இருந்ததால் மருத்துவப் பரிசோதனைக்காக காத்திருந்தனர்.  அதன்படி, நேற்று வெளியானஅதில், “கெட்டமைனின் (ketamine) என்ற மருந்தை அதிகளவில் எடுத்துக் கொண்டதால் உயிரிழந்ததாக” பிரேத பரிசோதனை கண்டுபிடிக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட மருத்துவப் பரிசோதனைத் துறை […]

hollywood 3 Min Read
matthew perry

இந்தியாவில் தயராகும் ‘பேட்மே’ன் – ‘சூப்பர்மேன்’ பட இயக்குனரின் அடுத்த படம்!

பேட்மேன் தி டார்க் நைட், பேட்மேன் பிகின்ஸ், த டார்க் நைட் ரைசஸ், பேட்மேன் VS சூப்பர்மேன் போன்ற படங்களை இயக்கிய ஹாலிவுட் முன்னணி இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் அடுத்ததாக இந்தியாவில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான டன்க்ரிக் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை பெற்றது. இவர் தற்போது மும்பையில் ஷூட்டிங் ஸ்பாட்களைத் தேடி தற்போது ஷூட்டிங் செய்வதற்கான வேலைகளில் மும்முரமாக தயாராகி விட்டார். இந்தியாவில் தயாராகும் இந்த படத்திற்கு டெனென்ட் என […]

BATMAN 2 Min Read
Default Image

புரூஸ்லீயை இழிவுபடுத்தியதா முக்கிய ஹாலிவுட் திரைப்படம்?!அவரது மகள் புகார்!

ஹாலிவுட்டில் அண்மையில் ரிலீசாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஒன்ஸ் அப் ஆன் எ டைம். இந்த படத்தில் டைட்டானிக் ஹீரோ லியாண்டர் டிகாப்ரியோ முன்னனி வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில்  ஹாலிவுட்டில் நடைபெற்ற பல நிகழ்வுகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு காட்சியில், ஹாலிவுட் ஹீரோ புருஸ்லீ டிவி சீரியலில் நடிக்கையில் பிரட் பிட் அவர்களுக்கும், புரூஸ்லீக்கும் சண்டை நடைபெறும் அதில் புரூஸ்லீயை தவறாக சித்தரித்துள்ளதாகவும், அவரின் புகழை குப்பையில் எறிவது போல இந்த காட்சி உள்ளதென […]

bruce lee 2 Min Read
Default Image

மீண்டும் ரசிகர்களின் ரத்தத்தை உறைய வைக்க வருகிறது ஷா! அடுத்த பாகம் ரெடி!

ஹாலிவுட் சினி உலகில் எடுக்கப்படும் பல படங்கள் இந்திய நாடுகளில் பெரும்பாலும் வெளியாவது இல்லை. காரணாம் அந்த படங்களில் காட்சிகள் இந்திய கலாச்சாரத்திற்கு இங்குள்ள வாழ்வியலுக்கும் எதிராகவோ சம்பந்தமில்லாமலோ இருக்கும். அப்படி இந்தியாவில் திரையிடாமலே இந்தியாவில் பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்த திரைப்படம் ஷா. இந்த படத்தின் அடுத்த பாகம் தயார் ஆக உள்ளதாக படத்தின் இயக்குனர் அறிவித்துள்ளார். இந்த படமாவது இந்தியாவில் ரிலீஸ் ஆகுமா இல்லை சென்சாரிடம் சிக்கி இந்தியாவில் வெளியாகாமல் இருக்குமா என ரசிகர்கள் காத்துகொண்டிருக்கின்றனர்.

Hollywood news 2 Min Read
Default Image

16 வயது இளம் நடிகை திடீர் மரணம் !அதிர்ச்சியில் ரசிகர்கள்

இங்கிலாந்தை சேர்ந்த 16 வயது இளம் நடிகை மியா லெசியா நெய்லர். பல பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.  கடந்த ஏப்ரல் 7 தேதி அன்று மியா லீசியா திடீரென்று மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபிசி யின் குழந்தைகள் தொலைக்காட்சி சேனலில் சிபிபிசி தொடர்ச்சியாக நடித்தார். டாம் ஹாங்க்ஸ் மற்றும் ஹாலே பெர்ரி ஆகியோருடன் இணைந்து 2012 ஆம் ஆண்டில் “கிளவுட் அட்லஸ்” படத்திலும் அவர் நடித்து உள்ளார். மேலும்  ஒரு புதிய […]

cinema 2 Min Read
Default Image

கண், கை, விரல் போலத்தான் மார்பு பகுதியும் பிரபல நடிகை பதிலடி

மனிதர்களுக்கு கண், கை, விரல் எப்படி ஒரு உடல் பாகமோ அதே போல தான் மார்பும் ஒரு உடல் பாகம் மனிதர்கள் தோன்றியதில் இருந்தே அது உள்ளது” என பதிலடி கொடுத்து உள்ளார். அமெரிக்காவில் பிரபல நடிகையான  நடாலி மொரேல்ஸ்.சமீபத்தில் Late Night with Seth Meyers தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடாலி மொரேல்ஸ். அந்த நிகழ்ச்சில் நடாலி மொரேல்ஸ் மற்றவர்கள் முகம் சுழிக்கும் படி தனது மார்பு பகுதி தெரியும் படி  உடை அணிந்து […]

cinema 3 Min Read
Default Image

மீண்டும் பூமிக்கு ஏலியன்ஸை கூட்டிகொண்டு வருகிறது ஹாலிவுட்!! எம்ஐபி இன்டர்னேஷனல் ட்ரெய்லர்!!!

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் காமெடியான நடிப்பிலும், நம்ப முடியாத சாகசங்களாலும் பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் எம்ஐபி(மென் இன் ப்ளாக்) சீரிஸ். இந்த படங்கள் குழந்தைகளை வெகுவாக கவரும்படி ஏலியன்ஸை மையப்படுத்தியும், காமெடி சாகசங்களுடன் கதைகளம் அமைந்திருக்கும். மூன்று பாகங்கள் வெளியான நிலையில், தற்போது இதன் அடுத்த பாகம் வெளிவரவுள்ளது. இந்த படம் எம்ஐபி இன்டர்நேஷனல் என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் க்ரிஷ் ஹேம்ஸ்வொர்த், டீசா தாம்ஸன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் […]

Hollywood news 2 Min Read
Default Image

ஜாக் ஸ்பாரோ இல்லாத ப்ரைட்ஸ் ஆஃப் கரீபியன்! வருத்தத்தில் ரசிகர்கள்!!

பைரைட்ஸ் ஆஃப் தீ கரீபியன் என்றால் பெரியவர்கள்.முதல் சிறியவர்கள் வரை  அனைவரது.மனதிலும் வந்து நிற்க்கும் கதாபாத்திரம் ஜாக் ஸ்பாரோ! தமிழ்நாட்டில் அவருக்கு ரசிகர் மன்றமெல்லாம் வைத்து கட்டவுட் வைக்கும் அளவிற்க்கு நம் நாட்டு இளைஞர்களுக்கு ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரம் பிடித்து போய்.விட்டது. அதற்க்கு காரணம் அந்த கதாபாத்திரத்தை தன் உடல் மொழிக்கு ஏற்றவாறு மாற்றி நக்கலான வசனங்களின் மூலம் ரசிகய்களை கவர்ந்தவர் ஜானி டெப். இந்நிலையில் இப்பட்த்தின் கதாசிரியர் ஸ்வார்ட் பீட்டி இக்கதையை புதுபித்து முதலில் இருந்து […]

Hollywood news 3 Min Read
Default Image