உடலில் உள்ள உறுப்பை சிறிதாக்க கடவுளிடம் வேண்டிய பூமிகா!வெளியான உண்மை!

தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளவர் நடிகை பூமிகா.இவர் சிறிது காலமாக குடுப்பம்,பிஸ்னஸ் என பிசியாக இருந்தார்.
மேலும் தெலுங்கு நடிகையான இவர் தற்போது சில காதாபாத்திரங்களில் சில படங்களில் நடித்து வருகிறார்.இவர் ஒரு பேட்டியின் போது அவரைபற்றி ஓபனாக கூறியுள்ளார்.
அதில் அவரின் சிறுவயதில் அவருடைய உதடுகள் பெரியதாக இருக்குமாம்.அதை பார்த்து பலரும் கேலிசெய்வார்களாம்.
இதன் காரணமாக கடவுளிடம் அவரின் உதடை எப்படியாவது சிரியதாக்கிவிடுங்கள் என வேண்டியதாக ஓபனாக கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025