என்னை நோக்கி பாயும் தோட்டா எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா....?

This cinema news gives information about the bullet that flows towards me knows when the release is - ennai nokki paayum thottaa eppothu rileese aakirathu

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமானநடிகர்.

என்னை நோக்கி பாயும் தோட்டா படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமானநடிகர். இவர் சமீபத்தில் நடித்து வெளியான மாரி – 2 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், இந்த படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் பல சாதனைகளையும் படைத்தது.

இந்நிலையில், தனுஷ் முதன் முறையாக கெளதம் வாசுதேவ் மேனனுடன் கூட்டணி அமைத்த படம் ‘எனை நோக்கு பாயும் தோட்டா’. தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் ரிலீசாகாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.