சைரா திரைப்படமானது பல முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்களை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகவும். இந்த திரைப்படத்தில், சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, சுதீப், விஜய் சேதுபதி மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அனுஷாகா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.இப்படத்தில் நடிகை அனுஸ்கா ஜான்சி ராணியாக நடித்திருந்தார். அனுஸ்கா தான் இப்படத்தில் சைரா யார் என்பதை கதையாக சொல்லி படத்தை ஆரம்பித்து வைப்பார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் நடித்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த அங்கீகாரத்திற்காக நன்றி என்றும், தன்னை இப்படத்தில் நடிக்க வைத்ததாகவும் நன்றி என்றும் அனுஸ்கா கூறியுள்ளார்.
இந்த படத்தில் என்னை நடிக்க வைத்தற்காக நன்றி! நடிகை அனுஸ்கா அதிரடி!
சைரா திரைப்படமானது பல முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்களை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகவும். இந்த திரைப்படத்தில், சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, சுதீப், விஜய்