அட்லி, விஜய் கூட்டணியில் உருவாகிய பிகில்(தளபதி63) படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில் விஜயின் ரசிகர்கள் அனைவரும் பிகில் டிரெய்லருக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், விஜய் தனது அடுத்து படத்தை (தளபதி64) லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். தற்போது விஜய் தனது 64வது படத்தின் படப்பிடிப்பில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில், தளபதி64 படம்பிடிப்பின் போது ரசிகர் ஒருவர் புகைப்படத்தையும் வீடியோ ஒன்றையும் சமூக வளைதளத்தில் வெளியிட்டுள்ளார்.https://twitter.com/sathyavj360/status/1180817072411963392?s=09https://twitter.com/sathyavj360/status/1180817072411963392?s=09
ரசிகர் ஒருவரால் தளபதி64 படப்பிடிப்பு காட்சி இணைத்தில் வெளியாகியுள்ளது !
அட்லி, விஜய் கூட்டணியில் உருவாகிய பிகில்(தளபதி63) படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில் விஜயின் ரசிகர்கள் அனைவரும் பிகில் டிரெய்லருக்காக காத்துக்கொண்டு