டெல்லிக்கு சென்ற '96' குட்டி ஜானு மற்றும் தொகுப்பாளினி ரம்யா! தளபதி 64 ஷூட்டிங் அப்டேட்!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக விஜயின் 64வது திரைப்படம் தயாராகி வருகிறது இப்படத்தை கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தை சேவியர் பிரிட்டோ

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக விஜயின் 64வது திரைப்படம் தயாராகி வருகிறது இப்படத்தை கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்க உள்ளார்.இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோஹனன் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் இப்படத்தில், தொகுப்பாளினி ரம்யா, 96 குட்டி ஜானு கௌரியும் நடிக்க உள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது.தற்போது டெல்லியில் நடக்கும் ஷூட்டிங்கில் ரம்யாவும், கௌரியும் கலந்துகொண்டனர். இதனை படக்குழு தற்போது அவரவர் இணையதளபக்கத்தில் தெரிவித்தார்.