தல ரசிகன்னு நிரூபிச்சிட்டாங்கப்பா.....!!!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக அஜித் கருதப்படுகிறார். இவருக்கென்று ரசிகர்கள் ஏராளமானோ உள்ளனர். இவர் சினிமாவை தாண்டி பல காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக அஜித் கருதப்படுகிறார். இவருக்கென்று ரசிகர்கள் ஏராளமானோ உள்ளனர். இவர் சினிமாவை தாண்டி பல காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது செயலர்கள் அனைத்தும் மக்களை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தைக்கு தல அஜித் பெயரை சூட்டியுள்ளார்.

இவருக்கு சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.