தடம் பட நாயகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் !!!!
- நடிகர் அருண்விஜய் கோலிவுட்சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்.
- இந்நிலையில் தற்போது நடிகர் அருண்விஜய் அவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் அருண்விஜய் கோலிவுட்சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் “தடம்”. இந்த படம் மாபெரும் திரில்லர் படமாக உருவாகியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் யோகிபாபு மற்றும் சோனியாஅகர்வால் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் அருண்விஜய் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது நடிகர் அருண்விஜய் அவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.