மாநகரம் ஹீரோவிற்கு ஜோடியான ஹன்ஷிகா! கலகலப்பான தெனாலி ராமகிருஷ்ணா.BA.BL டீசர்!

மாநகரம் படம் மூலம் தமிழில் கவனம் ஈர்த்தவர் நடிகர் சந்தீப் கிஷான். இவர் தெலுங்கு சினிமாவில் நல்ல ஹிட் படங்களை கொடுத்து நல்ல நடிகராக உள்ளார். இவர் நடிப்ப்பில்

மாநகரம் படம் மூலம் தமிழில் கவனம் ஈர்த்தவர் நடிகர் சந்தீப் கிஷான். இவர் தெலுங்கு சினிமாவில் நல்ல ஹிட் படங்களை கொடுத்து நல்ல நடிகராக உள்ளார். இவர் நடிப்ப்பில் அடுத்ததாக தெலுங்கில் தெனாலி ராமகிருஷ்ணா.BA.BL எனும் படம் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் ஹன்ஷிகா நடித்து வருகிறார். இந்த படத்தை நாகேஸ்வர ரெட்டி இயக்கி உள்ளார். வக்கீலாக இதில் சந்தீப் நடித்துள்ளார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது டீசரில் தெரிகிறது. இப்பட டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

unknown node