நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். ய்வது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்த்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், இயக்குனர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் யு-டியூபில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.https://www.instagram.com/p/ByR9iXwH5x_/?utm_source=ig_web_copy_link
நடிகர் கார்த்தியின் கைதி திரைப்படத்தின் டீசர் சாதனை!
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். ய்வது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்த்தும் மக்கள் மத்தியில் நல்ல