என் குடும்பத்தை பத்தி ஸ்டேஜ்ல வச்சி பேசாதீங்க – அனிதா கோவம்!

While talking about Ari Anita in the Matunia Task, Anita has been adamant not to talk about her family and husband on stage.

மாட்டுனியா டாஸ்கில் ஆரி அனிதா குறித்து பேசுகையில், தனது குடும்பத்தினரை பற்றி மேடையில் பேச வேண்டாம் என அனிதா காட்டமாக கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட நிறைவு நாட்களை நெருங்கி வரும் பிக் பாஸ் சீசன் 4 சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்பது போட்டியாளர்களுடன் வீட்டில் புதுவிதமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு இந்த வாரமும் வித்தியாசமான முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கோபங்கள், வாக்குவாதங்கள் சண்டைகள் எப்பொழுதும் போல இந்த வாரமும் தொடரும்.

ஆனால், வாரத்தின் முதல் நாளில் துவங்கி விட்டது என்று சொல்லலாம். ஏன் என்றால் இந்த வாரம் மாட்டுனியா எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் ஆரி அனிதா குறித்து பேசும் பொழுது, எனது குடும்பத்தினரை பற்றி பேச தேவையில்லை என மிகவும் கோபத்துடன் அனிதா கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

unknown node