Tag: ari

என் குடும்பத்தை பத்தி ஸ்டேஜ்ல வச்சி பேசாதீங்க – அனிதா கோவம்!

மாட்டுனியா டாஸ்கில் ஆரி அனிதா குறித்து பேசுகையில், தனது குடும்பத்தினரை பற்றி மேடையில் பேச வேண்டாம் என அனிதா காட்டமாக கூறியுள்ளார். கிட்டத்தட்ட நிறைவு நாட்களை நெருங்கி வரும் பிக் பாஸ் சீசன் 4 சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்பது போட்டியாளர்களுடன் வீட்டில் புதுவிதமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு இந்த வாரமும் வித்தியாசமான முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கோபங்கள், வாக்குவாதங்கள் சண்டைகள் எப்பொழுதும் போல இந்த வாரமும் தொடரும். ஆனால், வாரத்தின் முதல் நாளில் துவங்கி விட்டது […]

#BiggBoss 2 Min Read
Default Image

விவசாயத்தில் ஈடுபட போகும் பிரபல தமிழ் நடிகர் !

கடந்த சில வருங்களாக நடிகர் நடிகர் ஆரி விவசாயிகள் பிரச்னைக்காக போராடி வருகிறார். அதுகுறித்து அவ்வப்போது நிறைய மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். நடிகர் ஆரி, அண்மையில் விவசாயத்தை முன்னிறுத்தி நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார். தற்போது  நடிகர் சிவகார்த்திகேயன், பிற்காலத்தில் விவசாயத் தொழிலில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார். நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசுகையில், ‘‘என்னுடைய மகளுக்கு இதுவரை நான் சிக்கன் பர்கர், பீட்சா போன்ற உணவுகளை கொடுத்தது இல்லை, அப்படி இருக்க நான் […]

#Farmers 3 Min Read
Default Image

கடத்தல் விவகாரத்தில் அஜித் படநடிகர் நீதிமன்றத்தில் சரண்!

வாணியம்பாடியில் பள்ளி தாளாளரை கடத்தி ரூபாய் 50 லட்சம் பறித்த வழக்கில் சினிமா துணை நடிகர் ஹரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.   வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ் பள்ளியின் தாளாளர் செந்தில் குமாரை கடத்தி 50 லட்சம் ரூபாய் பறித்துச்சென்ற வழக்கு தொடர்பாக சென்னையை சேர்ந்த கலீம், முத்து ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதர்ஷ் பள்ளியின் முன்னாள் ஆசிரியை பிரியாவின் கணவரான, துணை நடிகர் அரி இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டுள்ளார். என்னை அறிந்தால் படத்தில் […]

#Ajith 7 Min Read
Default Image