ட்வீட்_டரில் ட்ரெண்ட்டாகும்  #Thalapathy63 ஹாஷ்டாக் ...!!

நடிகர் விஜய் நடிக்கும் 63_ஆவது படம் முடிவாகியதையடுத்து ட்வீட்_டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஷ்டாக்...

நடிகர் விஜய் நடிக்கும் 63_ஆவது படம் முடிவாகியதையடுத்து ட்வீட்_டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஷ்டாக்…

தெறி மற்றும் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார்.கதை விவாதம் முடிந்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார் .இந்த படத்தில் மதயானைக்கூட்டம் , பரியேறும் பெருமாள் படத்தின் நடிகர் கதிர் நடிக்கின்றார்.இந்நிலையில் ட்வீட்_டரில்#Thalapathy63என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட்டாகி வருகின்றது.இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

ட்வீட்_டரில் ட்ரெண்ட்டாகும்  #Thalapathy63 ஹாஷ்டாக் ...!!