தல 60 அஜித் நியூ லுக்கில் இப்படி அசத்துகிறாரே ! வைரலாகும் புகைப்படங்கள் !

தல அஜித் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்.அவர் நடிப்பில் வெளி வந்த "நேர்கொண்ட பார்வை" படம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கொண்டாட வைத்தது.இவர்

தல அஜித் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்.அவர் நடிப்பில் வெளி வந்த “நேர்கொண்ட பார்வை” படம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கொண்டாட வைத்தது.இவர்  “நேர்கொண்ட பார்வை” படத்தை அடுத்து ” தல 60″ படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் இந்த படத்தை “நேர்கொண்ட பார்வை” படத்தை தயாரித்த போனிகபூர் தயாரிக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தை எச்.வினோத் தயாரிக்க இருக்கிறார். எப்போதும் அஜித் சால்ட் & பெப்பர் லுக்கில் தான் இருப்பார்.தற்போது இவர் தல 60 படத்திற்காக அவரை நியூ லுக்கிற்கு மாற்றியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

unknown nodeunknown nodeunknown nodeunknown node