வச்ச குறி தப்பாத்துல! கலக்கலான வீடியோவை வெளியிட்ட கடைக்குட்டி சிங்கம் பட நடிகை!

நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் மேயாத மான் என்ற படத்தில், சிவகார்த்திக்கேயனுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர், இயக்குனர் சங்கர் இயக்கும், இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் வில் விடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!
April 11, 2025
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025