இயக்குனர்கள் சுசீந்திரன் – மிஷ்கின் நடிப்பில் 'சூட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் அனல் பறக்கும் ட்ரெய்லர்!

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் திரைப்பட இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் சூடுபிடிக்க உத்தரவு திரைப்படம். இந்த படத்தில்

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் திரைப்பட இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் சூடுபிடிக்க உத்தரவு திரைப்படம். இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் , இயக்குனர் சுசீந்திரன், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பரபர ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 14 எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது.

DINASUVADU

unknown node