முதல் நாள் வசூலில் "காப்பான்" துபாயில் நம்பர் 1..!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் சூர்யா ஆவார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி பட்டாலமே வைத்திருக்கும் நடிகர் ஆவார்.

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் சூர்யா ஆவார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி பட்டாலமே வைத்திருக்கும் நடிகர் ஆவார்.

இவர் நடிப்பில் சமீபத்தில்  “காப்பான்” திரைப்படத்தை லைகா நிறுவனம் கடந்த வாரம் வெளிக்கிழமை 20ம் தேதி வெளியிட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் சென்றுடைவில்லை என்றாலும் சூர்யா ரசிகர்கள் மட்டும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பெருமளிவில் வசூல் வேட்டை செய்ய முடிவில்லை.

unknown node

இந்நிலையில் காப்பான் திரைப்படம் துபாயில் மட்டுமே ரூ 2.25 கோடி முதல் நாள் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக  “காப்பான்” தான் துபாயில் நம்பர் 1 என்பது குறிப்பிடத்தக்கது.