நடுராத்திரியில் சூர்யா ரசிகர்களுக்கு படக்குழுவின் புத்தாண்டு விருந்து! கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்!!

Default Image

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரானவர் சூர்யா. இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. இதன் ரிலீஸ் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும்.
இந்த படத்தினை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கதில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை லைகா தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் பெயரை தேர்ந்தெடுக்க டிவிட்டரில் ரசிகர்களிடம் மூன்று தலைப்பு கொடுத்து இயக்குனர் கருத்து கேட்டார். இதன் படத்தலைப்பு இன்று இரவு 12.10ற்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்