சூர்யா ஜோதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!!
- நடிகர் சூர்யா கோலிவுட் சினிமாவில் உள்ள மிக சிறந்த நடிகர்களில் ஒருவர்.
- இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் லேட்டஸ்ட் படங்கள் வெளியானது.
நடிகர் சூர்யா கோலிவுட் சினிமாவில் உள்ள மிக சிறந்த நடிகர்களில் ஒருவர். நடிகர் சூர்யா தற்போது மிகவும் விறுவிறுப்பாக ‘என்.கே.ஜி ‘வருகிறார்.மேலும் இந்த படத்தை இயக்குநர் செல்வராகவன்இயக்குகிறார்.
மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகை ராகுல்ப்ரீத்,சாய்பல்லவி நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்தை ட்ரீம்வாரியார்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
நடிகை ஜோதிகாவும் ஒரு படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.இந்த படத்தில் நடிகை ரேவதி நடிக்க இருக்கிறார்.சமீபத்தில் இந்தபடத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமானது.
இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் லேட்டஸ்ட் படங்கள் வெளியானது.