தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவரது படத்தை கொண்டாடுவதற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் இவர் முன்னனி நடிகராக உள்ளார்.
unknown nodeஇவரது பிறந்த நாள் வருகிற 23ம் தேதி வரவுள்ளது. அதனைக் கொண்டாட ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். அதற்காக common dp ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த புகைப்படத்தை நடிகர் கார்த்தி , விக்னேஷ் சிவன் என பலர் தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் வைரலாக இணையதளத்தில் வரை வருகிறது.