#Breaking : முதன்முறையாக தேசிய விருதை தட்டி சென்ற சூர்யா...

சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சினிமாவில் மிக பெரிய விருதாக கருதப்படும் தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. இந்த 68வது தேசிய விருதில் தமிழ் சினிமா பல்வேறு விருதுகளை தட்டி சென்றது.

அதில் மிக முக்கியமாக கருதப்படும் சிறந்த நடிகருக்கான விருது சூரரை போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது உள்ளது.

இதனை, சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதன் முறையாக சூர்யா தேசிய விருதை தட்டி செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.