Tag: சூர்யா

ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் விழா…வந்திறங்கிய திரைப்பிரபலங்கள்!

Shankar Daughter Wedding: இயக்குனர் சங்கரின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டு திரைப்பிரபலங்கள் திரளானோர் மணமக்களை வாழ்த்தினர். இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமண விழா  சென்னையில் இன்று நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் முன்னின்று நடத்தி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் உடன் துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பிரபலங்களுக்கு நேரில் சென்று ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார். […]

#Shankar 3 Min Read
Shankar Daughter Wedding

பார்த்த உடனே பட்டுனு தூக்கிட்டாரு! சூர்யாவால் பதறிய திவ்யா துரைசாமி!

Dhivya Duraisamy : சூர்யா தன்னை பார்த்தவுடன் தூக்கிட்டாரு என் நடிகை திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார். புகைப்படங்களை வெளியீட்டு பிரபலமான பல நடிகைகள் தற்போது படங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில், குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் திவ்யா துரைசாமியை சொல்லலாம். இவருடைய கவர்ச்சி புகைப்படங்களின் மூலமே இவர் மக்களுக்கு மத்தியில் குறுகிய காலத்திலே பிரபலமானார். பலரும் இவரை டெஸ்லா என்று கூட அழைத்தார்கள். இதன் காரணமாகவே நடிகை திவ்யா துரைசாமிக்கு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் […]

cinema news 5 Min Read
dhivya duraisamy

எம்மாடியோ! இத்தனை ஹிட் படங்களை சூர்யா தவறவிட்டு இருக்கிறாரா? லிஸ்ட் பயங்கரமா இருக்கே!

Suriya : நடிகர் சூர்யா நடிக்க தவறவிட்டு ஹிட் ஆன படங்கள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா பல ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் கூட  சில ஹிட்  படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டு  இருக்கிறார். அப்படி தவறவிட்ட படங்களின் பட்டியலை பற்றி நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இத்தனை ஹிட் படங்களை சூர்யா  தவற விட்டிருக்கிறாரா என்ற ஆச்சரியத்துடன் உங்கள் மனதிற்குள்ளே கேள்வி எழும்பும்? அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான […]

cinema news 8 Min Read
suriya missed movies

கோலிவுட்டில் இவங்கள மிஞ்ச யாரு? போட்டி போட்டு பாரு.! அனல் பறக்கும் சூர்யா – ஜோ வீடியோ.!

Suriya – Jyothika: கோலிவுட்டில் பிட்னஸில் மிக பலமான ஜோடிகளான சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தங்கள் உடற்பயிற்சியின் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். சூர்யாவும் ஜோதிகாவும் சிறந்த நடிகர்கள் ஆவர். இருவரும் தங்களது நடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவது மின்றி, அவர்களின் உடற்தகுதி மீதும் தீரா ஆர்வம்  கொண்டவர்கள். இருவரும் அடிக்கடி உடற்பயிற்சி மேற்கோளும் வீடியோக்கள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். தற்பொழுது, இருவரும் ஒன்றாக இணைந்து ‘Couple Goals’ செய்துள்ளனர். அட ஆமாங்க….இருவரும் 2006-ல் திருமணம் செய்து கொண்டனர், […]

Jyothika 4 Min Read
jyothika suriya workout

சிக்கலில் சூர்யா எடுத்த முடிவு? கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த ரகசியம் இது தான்!

Suriya 44 : சூர்யா 44 படத்திற்கான திடீர் அறிவிப்பு வந்தது ஏன் என்பதற்கான தகவல் தற்போது கிடைத்துள்ளது. இன்றயை காலகட்டத்தில் ஒரு படத்தின் அப்டேட் வெளியாக போகிறது என்றால் முன்னதாகவே தகவல்களாக கசிந்துவிடும். ஆனால், அப்படியான தகவல்கள் எதுவும் இல்லாமல் திடீரென வந்த அறிவிப்பு சூர்யாவின் 44-வது படத்தினை பற்றி தான். சூர்யாவின் 44-வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாகவும் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிப்பு வந்தது. இந்த அப்டேட் ரசிகர்கள் […]

Karthik Subbaraj 5 Min Read
Karthik Subbaraj and suriya

இதை எதிர்பார்க்கவே இல்லை! விஜய்க்கு ‘குட் பை’.! சூர்யாவுக்காக களமிறங்கிய கார்த்திக் சுப்புராஜ்…!

Suriya 44 : சூர்யாவின் 44-வது திரைப்படத்தினை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக அறிவிப்பு. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா  டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் வைத்து படம் இயக்குவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். அதேபோலவே தளபதி 69 திரைப்படத்தினை அவர் தான் இயக்கப் போகிறார் என்ற தகவலும் பரவலாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. ஆனால் விஜய் கதையை கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்து இருந்தால் கண்டிப்பாக தளபதி 69 அப்டேட் வந்திருக்கும். ஆனால், தற்போது […]

Suriya 44 5 Min Read
LoveLaughterWar

கவலை படாதீங்க! ‘அஞ்சான்’ வருது…அதுவும் ரீ எடிட்…லிங்கு சாமி சொன்ன அதிர்ச்சி தகவல்!

Anjan Re Release : அஞ்சான் திரைப்படம் ரீ எடிட் செய்யப்பட்டு விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என லிங்கு சாமி அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்து தோல்வியை தழுவி இருக்கிறது. அப்படி தான் லிங்கு சாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான அஞ்சான் படமும் கூட. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருந்தார். படத்தில் வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி […]

#Anjaan 5 Min Read
anjaan

அந்த காரணத்துக்காக சூர்யா கூட சண்டையா? இயக்குனர் ஹரி பதில்!

Suriya – Hari : சூர்யாவுடன் பிரச்சனை என்ற தகவலுக்கு இயக்குனர் ஹரி தற்போது விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் வெளியான படங்கள் எல்லாம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருக்கிறது. குறிப்பாக ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இதனாலே இவர்களுடைய கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு தனி மவுசு உண்டு. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து […]

#Hari 5 Min Read
hari suriya

மிரட்டும் சூர்யா…அதிர வைக்கும் பிரமாண்ட காட்சிகள்.. ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியீடு!

KanguvaTeaser நடிகர் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் “கங்குவா”. இந்த திரைபடத்தை பார்க்க தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சிறுத்தை சிவா இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்! படத்தில் பாபி தியோல், ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, யோகி […]

Kanguva 5 Min Read
KanguvaSizzle

கண்ணகட்டுது! சூர்யா – ஜோதிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Suriya – Jyothika  சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் அடிக்கடி வெளியாவது வழக்கமான ஒன்று. பிரபலங்கள் பலருடைய சம்பளமே நம்மை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அதிலும் சொத்து மதிப்பு குறித்த தகவல் என்றால் சொல்லவா வேண்டும். அந்த வகையில், நம்மில் பலருக்கும் பிடித்த சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து சேர்த்த சொத்து மதிப்பு குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த […]

Jyothika 5 Min Read
Suriya Jyothika Net Worth

சச்சின் பந்து போட …சூர்யா பேட்டிங் ஆட…ஒரே குதூகலம் தான்!

Suriya தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சூர்யா தற்போது கிரிக்கெட் பிரபலங்களான சுரேஷ் ரெய்னா, சச்சின் ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. சூர்யா நடிப்பையும் தாண்டி கிரிக்கெட்டில் அதிகம் ஆர்வம் காட்டக்கூடியவர். அந்த வகையில் அவர் ISPLT10 (இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் T10 ) கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை சூர்யா தான் வாங்கி இருக்கிறார். இது அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. read more- பட்ஜெட் 40 கோடி… ஓடிடியில் கூட யாரும் […]

ISPLT10 5 Min Read
suriya

அது சரியில்லை மாத்துங்க! ‘கங்குவா’ படத்தை பார்த்து வருத்தப்பட்ட சூர்யா!

Kanguva இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்திருக்கிறார். படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். READ MORE – பட தோல்வியால் அந்த விஷயத்தை செய்த கங்கனா ரனாவத்! உண்மையை உளறிய பயில்வான் ரங்கநாதன்! தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் இந்த கங்குவா […]

Kanguva 5 Min Read
kanguva

பிறமொழி தயாரிப்பாளர்களிடம் சென்ற தமிழ் படங்கள்…லிஸ்டில் இணைந்த ரஜினிகாந்த்!!

Tamil Cinema: சமீப காலமாக தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பிற மொழி இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதன்படி, முன்னணி நடிகர்கள் பலரும் பிற மொழி இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்திருந்தனர். தற்பொழுது, பிற மொழி தயாரிப்பாளர்களான டோலிவுட், பாலிவுட், மல்லுவுட் என அணைத்து மொழி தயாரிப்பு நிறுவனமும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. READ MORE – இதை பரிசா கொடுத்தா ‘நான் உன்னுடையவள்’ […]

Dhanush 5 Min Read
Kollywood - other language producers

இனிமே அவர் சொன்னா தான் நடிப்பேன்! சூர்யா போட்ட முக்கிய கண்டிஷன்?

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமீபத்தில் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 43-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்து இருக்கிறார். இதற்கிடையில், சூர்யா […]

Kanguva 4 Min Read
suriya

‘ஆரம்பிக்கலாமா’! கங்குவா படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய சூர்யா!

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி, பி.எஸ். அவினாஷ், ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, யோகி பாபு, ரவி ராகவேந்திரா, கே.எஸ். ரவிக்குமார், ஆராஷ் ஷா உள்ளிட்ட […]

Kanguva 5 Min Read
kanguva

வெற்றி துரைசாமி மறைவு: நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி.!

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த பிப்ரவரி 4ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் 8 நாட்கள் கழித்து இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. வெற்றி துரைசாமி உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள […]

RIPVetriDuraisamy 3 Min Read
Vetri Duraisamy - Suriya

சூர்யாவுக்கு இணையாக சண்டை போடும் திஷா பதானி! கங்குவா படத்தின் லேட்டஸ்ட் தகவல்!

பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி தற்போது நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் சிறுத்த சிவா இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் 10 மொழிகளுக்கு மேல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்த திரைப்படத்தில் திஷா பதானி எந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால், வழக்கமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வரும் திஷா […]

Kanguva 4 Min Read
Disha Patani

செம டிவிஸ்ட்! வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் தனுஷ்?

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தான் வாடிவாசல்.  இந்த திரைப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் சூர்யா மற்றும் வெற்றிமாறன் இருவரும் தாங்கள் கமிட் ஆகி இருக்கும் படங்களில் பிசியாக இருப்பதன் காரணமாக இந்த படம் தொடங்கப்படாமல் இருக்கிறது. இருப்பினும் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவே ஒட்டுமொத்தமாக இந்த வாடிவாசல் படத்திற்காக ஆவலுடன் […]

#Vaadivaasal 4 Min Read
Vaadivaasal suriya dhanush

சுதா கொங்கரா படத்திற்கு பை! ஹிந்தி படத்திற்கு செல்லும் சூர்யா?

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக சூர்யா 43, வாடிவாசல், உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில், இவர் பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ளதாகவும் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஜான்விகபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், சூர்யா கங்குவா திரைப்படத்தில் நடித்து […]

janhvi kapoor 5 Min Read
suriya

கொடூர லுக்கில் பாபி தியோல்! கங்குவா படத்தின் புதிய போஸ்டர்!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். பிரபல நடிகரான பாபி தியோல் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரெடின் கிங்ஸ்லி, பி.எஸ். அவினாஷ், கோவை சரளா, யோகி பாபு, ஆராஷ் ஷா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்க்கு இசையமைப்பாளர் தேவி […]

BobbyDeol 5 Min Read
Kanguva