தமிழ் சினிமாவின் பிரமாண்டம் இந்திய சினிமா தாண்டி தற்போது சீனா வரை தனது வெற்றி கொடியை நாட்ட உள்ளது. அந்த படம் தான், சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.O. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்டத்தின் உச்சம். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து இருந்தது.
unknown nodeமீண்டும் மீண்டும் கூறுவது போல படமும் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இப்படம் தற்போது சீனாவில் வெளியாக உள்ளது. இதற்கான வேலை மும்முரமாக நடைபெற்றுவருகிறது. இப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாக உள்ளது.