நயன்தாராவுக்கு விரைவில் டும் டும் டும்.! வெளியான சூப்பர் தகவல்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தில் ஒன்றாக இணைந்தன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பல

தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தில் ஒன்றாக இணைந்தன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பல வருடங்களாக காதலித்து வந்த ஜோடி சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

unknown node

அதனை தொடர்ந்து இவர்களது திருமணம் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இதை தான் ரசிகர்களும் விக்னேஷ்  சிவன் – நயன்தாராவிடம் கேட்டு வருகிறார்கள்.

unknown node

இந்நிலையில் நயன்தாரா நடிக்க கமிட் ஆன படங்களில் நடித்து முடித்து விட்டு வரும் ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளாராம். இவர்களின் நிச்சயதார்த்தம் போல் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாம்.

unknown node

சினிமா வட்டாரங்களில் உள்ள அனைவரையும் அழைக்காமல், தனது குடும்பத்தினர்களை மட்டும் அழைத்து அவர்களது முன்னிலையில், இவர்கள் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.