Tag: விக்னேஷ் சிவன்

மகன்களை பிரியும் வலி அப்பாக்களுக்கு தெரியும்.! உயிர்-உலகுடன் உருகிய விக்னேஷ் சிவன்…

Vignesh Shivan: இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது குழந்தைகளையும் மனைவி நயன்தாராவையும் அரவணைக்க காத்திருக்க முடியாது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அன்புக்குரிய தம்பதிகளான நயன்-விக்கி ஆகியோர் தனது வேலைகளில் பிஸியாக இருந்தாலும், குழந்தை பிறந்த நாளில் இருந்து தங்கள் இரட்டை மகன்களுடன் கடக்கும் அழகான தருணங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் தற்பொழுது பிரதீப் ரங்கநாதன் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தில் கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் […]

Indian actress 4 Min Read
Vignesh Shivan

என்னது விவகாரத்தா? சும்மா குண்டை தூக்கி போடாதீங்க…முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

Nayanthara நடிகை நயன்தாராவின் பெயர் தான் சமீபகாலமாக எங்கு பார்த்தாலும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்றே கூறலாம். ஏனென்றால், இவர் தனது கணவர் விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்துவிட்டதாக வதந்தியான செய்திகள் வெளியாகி இருந்தது. அதற்கு விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கணவர் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் வீடியோ ஒன்றை நயன்தாரா வெளியீட்டு இருந்தார். READ MORE- மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை! அவர் விவாகரத்து வதந்திக்கு மாற்றுப்புள்ளி […]

Nayanthara 5 Min Read
nayanthara Vignesh Shivan

என்னாச்சு? ‘நான் தொலைந்துவிட்டேன்’! வேதனையில் நடிகை நயன்தாரா போட்ட பதிவு!

Nayanthara நடிகை நயன்தாரா அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவு ஒன்று ரசிகர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு! ஏனென்றால், நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென ‘நான் தொலைந்துவிட்டேன்’ (i am […]

Latest Cinema News 5 Min Read
nayanthara SAD

நயன்தாராவை அழவைத்த விக்னேஷ் சிவன்! எப்படி எல்லாம் பண்றாரு பாருங்க!

Nayanthara நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளை வடக்கை தாய் மூலம் பெற்றுக்கொண்டு தனிப்பட்ட வாழ்க்கையையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். அதைப்போல மற்றோரு பக்கம் படங்களும் நடித்து சினிமா வாழ்க்கையையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். read more- சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? உண்மை இதோ!! அடிக்கடி தனது கணவர் மற்றும் தனது குழந்தைகளும் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் நயன்தாரா தனது சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார். […]

Nayanthara 5 Min Read
vignesh shivan nayanthara

கணவருக்கு தொடர் சிக்கல்! நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு?

நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் சமீபகாலமாக சில சிக்கல்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு அவருக்கு அஜித்குமாரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்து பிறகு அந்த வாய்ப்பு  சில காரணங்களால் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு வேறொரு இயக்குனருக்கு கொடுக்கப்பட்டது. இது விக்னேஷ் சிவனை பெரிய அளவில் காயப்படுத்தியது என்று கூட கூறலாம். இதனால் சோகத்தில் இருந்த விக்னேஷ் சிவன் அடுத்ததாக LIC என்ற திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதனை வைத்து எடுப்பதாக அறிவித்தார். […]

Bayilvan Ranganathan 4 Min Read
Nayanthara

குடும்பத்துடன் குஷி! காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா…வைரலாகும் புகைப்படங்கள்!

தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகை வந்தாலும் நடிகை நயன்தாரா அதனை தனது குடும்பத்துடன் கொண்டாடி அதற்கான புகைப்படங்களை ரசிகர்களுக்காக தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டுவிடுவார். அந்த வகையில், கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது இரண்டு குழந்தைகள் மற்றும் தனது கணவருடன் ஜாலியாக கொண்டாடி அதற்கான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் […]

Nayanthara 5 Min Read
VigneshShivan and Nayanthara

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி தரிசனம் காண சென்ற விக்னேஷ் சிவன்.!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை முடிந்து டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டது. டிசம்பர் 31ஆம் தேதி முதல் மீண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று மகர ஜோதி தரிசனம் என்பதால் சன்னிதானத்தில் கூட்டத்தை தவிர்க்க 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. சரணம் ஐயப்பா.! மகர ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் சபரிமலை ஐயப்பன்.! பொன்னம்பல மேட்டில் இன்று மாலை 6.40 மணியளவில் சபரிமலை […]

Sabarimala Ayyappa Temple 3 Min Read
Vignesh shivan - Sabarimala Ayyappan Temple

Love-ஐ விட்டுக்கொடுக்காமல் இறுக்கி பிடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதனின் நெகிழ்ச்சி பதிவு.!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கும் படத்திற்கு LIC ‘எல்.ஐ.சி’ ( Love Insurance Corporation) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு  நேற்று பூஜையுடன் துவங்கியது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நவீன காதலை மையக்கருவாக கொண்ட இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் கடைசியாக ‘லவ் […]

Krithi Shetty 5 Min Read
Pradeep Ranganathan - lic

கணவர் இயக்கத்தில் நயன்தாரா? அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க அதிரடி முடிவு!

இயக்குனர் விக்னேஷ் சிவன் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும், விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருவருமே ஒன்றாக இணைந்து கொண்டு தான் […]

Latest Cinema News 5 Min Read
nayanthara vignesh shivan

மனைவி நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் 2 குழந்தைகளை தத்தெடுத்து கொண்டார். திருமணத்தை தொடர்ந்து நயன்தாரா படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், நயன்தாரா கடந்த நவம்பர் 18-ஆம் தேதி 39-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக கேக் […]

Latest Cinema News 5 Min Read
Vignesh Shivan Nayanthara

அஜித் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை….’AK62′ குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்…!

நடிகர் அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘AK62’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதையும் படியுங்களேன்- நயன்தாராவுடன் நட்பெல்லாம் இல்ல…போட்டி இருந்தா […]

#Thunivu 3 Min Read
Default Image

வாடகைத் தாய் விவகாரம்.! நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீது வழக்கறிகஞர் புகார்.!

நயன்தாரா விக்னேஷ் சிவன் தவறான முன் உதாரணமாக இருக்கின்றனர். செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.  நட்சத்திர தம்பதிகளாக நடிகை நயன்தரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அடுத்த 4 மாதங்களில் சரியாக அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். […]

- 5 Min Read
Default Image

வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள்.? விதிமீறினார்களா நயன் – விக்கி.? சிக்கலில் நட்சத்திர தம்பதி.!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தை தொடர்ந்து இந்த  தம்பதிக்கு அக்டோபர் 9-ஆம் தேதி (நேற்று) இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளதாக தங்களுடைய சமூகவலைதளபக்கங்களில் அறிவித்திருந்தார்கள். இதற்கு பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், சிலர் கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள். ஏனென்றால், திருமணமான 4 மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி கேள்வி எழுப்ப செய்துள்ளது. இதனையடுத்து சில, இருவரும் வாடகைத்தாய் மூலம் […]

#Vignesh 4 Min Read
Default Image

நயன்-விக்கியின் குழந்தைகள்… ஆணா? பெண்ணா? க்ளூ கொடுத்த அந்த புகைப்படம்.!

புதுமண தம்பதிகளான நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளதாக நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் குழந்தகளின் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்தார். இதனை தொடர்ந்து,  நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்கள் குவியத் தொடங்குகியது மட்டும்மல்லாமல் அவர்களது குழந்தைகளின் புகைபடங்களும் இணையத்தில்  வைரலாகி வருகிறது. இதற்கிடையில், அந்த குழந்தைகள் ஆணா, பெண்ணா என்பது குறித்து ரசிகர்களின் கேள்விக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு புகைப்படம் மூலம் பதிலளித்துள்ளார். தனது, இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து கொண்ட அந்த புகைப்படத்தில் […]

#Vignesh 4 Min Read
Default Image

என்ன சார் கேள்வி இது.? நயன்தாரா பற்றி சுவாரஸ்ய பதில் கூறிய விக்னேஷ் சிவன்.!

கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து வந்த நிலையில், ஜூன் மாதம் பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்தை தொடர்ந்து தேனீலவுக்காக பல நாடுகளுக்கு சென்றார்கள். இந்த திருமணத்தை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிரபல OTT- நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. இதனை கெளதம் மேனன் இயக்கினார். மேலும் திருமணம் வீடியோ விரைவில் வெளியாகும் என நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு […]

Nayanathara 4 Min Read
Default Image

இது 8-வது முறை….துள்ளி குதித்த நயன்தாரா… கொண்டாடி தீர்த்த விக்னேஷ் சிவன்.! வைரலாகும் வீடியோ..!

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், ஜூன் மாதம் பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்தை தொடர்ந்து தேனீலவுக்காக பல நாடுகளுக்கு சென்றார்கள். அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு 37 -வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்கள். இதையும் படியுங்களேன்- பத்து நிமிஷத்துல […]

Nayanathara 3 Min Read
Default Image

செஸ் ஒலிம்பியாட் துவக்க திருவிழா… பாராட்டி மகிழ்ந்த சூப்பர் ஸ்டார்.! நெகிழ்ந்துபோன விக்னேஷ் சிவன்.!

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தற்போது சென்னை அருகே, சரித்திரப் புகழ் வாய்ந்த மாமல்லபுரம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த தொடக்க விழாவுக்கான கலை நிகழ்ச்சிகளை திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்கிருந்தார். அனைவர்க்கும் பிடிக்கும் வகையில், மிகவும் பிரம்மாண்டமாக இந்த கலை நிகழ்ச்சிகள் இருந்ததால், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ரசிகர்கள், விளையாட்டுப் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் பாராட்டுக்களைத் […]

chess olympiad chennai 4 Min Read
Default Image

நயன் – விக்கி திருமண காட்சி விரைவில்.! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெட்ஃபிக்ஸ்.!

இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களது திருமணம் சென்னைக்கு அருகே உள்ள நட்சத்திர விடுதியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.சில கட்டுப்பாடுகளுடன் நடந்த இந்த திருமணத்தில் வரவேற்பு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர். மேலும், இவர்களது திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் ( Netflix) வாங்கி வைத்திருந்ததன் காரணமாக, இந்த திருமணதிற்கு வருவபர்கள் அரங்குக்குள் செல்போனில் புகைப்படம் எடுக்க […]

- 4 Min Read
Default Image

வைரலாகும் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமணம் பிரபலங்களின் கிளிக்ஸ்…

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்-நயன்தாரா கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில், ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இவர்களது திருமணம் வீடியோவை ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் தளம் பெரிய தொகைக்கு வாங்கி இருந்தது. இதனால், திருமணத்திற்கு வருவபவர்கள் புகைப்படங்கள் எடுக்க கூடாது என்ற கண்டிஷன்கள் […]

- 2 Min Read
Default Image

பிரமாண்ட செஸ் நிகழ்ச்சியை இயக்க தயாரான விக்னேஷ் சிவன்… அப்போ அஜித் பட நிலைமை.?!

சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்டு 10 வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான துவக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த செஸ் விளையாட்டு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பெரிய பெரிய விவிஐபிக்கள் வரவுள்ளனர். மேலும், இரண்டு பெரிய முன்னணி இசையமைப்பாளர்கள் இசை நிகழ்ச்சி நடத்தவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த […]

#Chess 3 Min Read
Default Image