Tag: நயன்தாரா-விக்னேஷ் சிவன்

நயன்-விக்கி இரட்டை குழந்தை விவகாரம் – இன்று அறிக்கை வெளியீடு..!

வாடகை தாய் விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  நட்சத்திர தம்பதிகளாக நடிகை நயன்தரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அடுத்த 4 மாதங்களில் சரியாக அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். திருமணம் ஆன 4 மாதங்களில் குழந்தை பெற்ற விவகாரம் தற்போது பேசும் பொருளாகி உள்ளது. […]

- 3 Min Read
Default Image

நயன்தாராவுக்கு விரைவில் டும் டும் டும்.! வெளியான சூப்பர் தகவல்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தில் ஒன்றாக இணைந்தன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பல வருடங்களாக காதலித்து வந்த ஜோடி சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து இவர்களது திருமணம் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இதை தான் ரசிகர்களும் விக்னேஷ்  சிவன் – நயன்தாராவிடம் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் நயன்தாரா நடிக்க கமிட் ஆன படங்களில் […]

Nayanthara 3 Min Read
Default Image